கண்ணீரால் நனைந்த பிரேசில் – படத்தொகுப்பு

Fan-reaction[1] (2)– MJ

றியோ: நேற்றிரவு இடம்பெற்ற உலகக் கிண்ணப் போட்டியின் முதலாவது அரையிறுதிப் போட்டியில் பிரேசில் ஜேர்மனியிடம் வரலாற்றுத் தோல்வியைச் சந்தித்தது. தனது நாட்டின் உலகக் கிண்ணக் கனவு பறிபோய்விட்ட ஆழ்ந்த சோகத்தில், பிரேசில் இரசிகர்கள் கண்ணீர்வடித்த அந்த அரிய தருணத்தின் படங்களின் தொகுப்பு இணைக்கப்பட்டிருக்கிறது.

This slideshow requires JavaScript.

Published by

Leave a comment