இருதயசத்திர சிகிச்சைக்கு 555,000 ரூபாய் பண உதவி கோரும் -64 வயது ஆட்டோ சாரதி முகம்மது ஜூனைத்

junaid auto– பழுலுல்லாஹ் பர்ஹான்

காத்தான்குடி: காத்தான்குடி -5 – இலக்கம் 75-06 –மீரா பள்ளிவாயல் வீதி,  ஜாமிஉழ்ழாபிரீன் பெரிய மீரா ஜூம்ஆப் பள்ளிவாயல் மஹல்லாவில் வசிக்கும் 64 வயது கச்சி முஹம்மது ஆலிம் ஹாஜியார் முகம்மது ஜூனைது என்பவர் 08 வருட காலமாக மாரடைப்பு நோயினால் பாதிக்கப்பட்டுள்ளார்.

இவரைப் பரிசோதித்த வைத்தியர்கள் இவருக்கு உடனடியாக இருதயசத்திர சிகிச்சை (BYPASS) செய்ய வேண்டும் எனவும் இதற்காக 555,000 ஐந்து இலட்சத்து ஐம்பத்தையாயிரம் ரூபா தேவைப்படும் என அறிக்கை கொடுத்துள்ளனர்.

ஆட்டோ சாரதி தொழில் செய்யும் இவரால் இந்த தொகையை திரட்ட முடியாதா காரணத்தால் இவரது சத்திர சிகிச்சைக்காக தாராள மனம் கொண்ட தனவந்தர்களிடம் இருந்து இந்த சத்திர சிகிச்சைக்கான உதவியை இவரது குடுப்பத்தினர் கோரியுள்ளனர்.

இவருக்கு உதவி செய்ய விரும்புவோர் தொடர்புகளுக்கு,

Mob: 0775148658

Name: K.M.A.H.M. JUNAID

A/C : 71025991

NIC-501055042V

BANK: BOC-BANK OF CEYLON

BRANCH-KATTANKUDY

ADDRESS: 75/6 MEERAPALLI ROAD.KATTANKUDY-05 

junaid auto

Scan-1

Scan-3

Published by

Leave a comment