குவைத்தில் ரமழானில் இடம்பெற்றுவரும் ‘குர்ஆனை புரிந்து கொள்ளுங்கள்’- குர்ஆன் வகுப்பு

teach– K-TIC

குவைத்: குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கம் (K-TIC) ஏற்பாடு செய்திருக்கும் புனித ரமழான் மாத சிறப்பு நிகழ்ச்சிகளின் ஒரு பகுதியாக சங்கத்தின் தமிழ் ஃகுத்பா பள்ளிவாசலில் ஒவ்வொரு வாரமும் வெள்ளி, சனி, ஞாயிறு மற்றும் திங்கட்கிழமைகளில் இஃப்தாருக்கு பிறகு இஷா வரை இடம்பெற்று வருகிறது.

‘அண்டர்ஸ்டான்ட் குர்’ஆன் அகாடெமி’ தமிழ்ப்பிரிவின் குவைத் பொறுப்பாளர்கள் வாயிலாக நடைபெற்றுக் கொண்டிருக்கும் ‘திருக்குர்ஆனை புரிந்து கொள்ளுங்கள் – எளிய வழியில்’ வகுப்புகளில் சுமார் 25க்கும் அதிகமான சகோதரர்கள் வகுப்புகளில் கலந்து கொண்டு பயனடைகின்றனர். அல்ஹம்து லில்லாஹ்.

teach

class

Published by

Leave a comment