காத்தான்குடி: இன்ஷா அல்லாஹ் எதிர்வரும் வியாழக்கிழமை (10.07.2014) அன்று காலை 8.00 மணி முதல் பி.ப. 03.00 மணி வரை காத்தான்குடி முஹைதீன் மெத்தை பெரிய ஜும்மா பள்ளிவாயலில் இலவச E.N.T. (கண், மூக்கு, தொண்டை சிகிச்சை) வைத்திய முகாம் கனடா நாட்டு விஷேட வைத்திய நிபுணர்களினால் நடைபெறவுள்ளது.
இதற்கான முன்பதிவுகள் மெத்தப் பள்ளிவாயலில் இன்றும் நாளையும் (07, 08) மாலை 04.00 மணி முதல் மாலை 06.00 மணி வரை நடைபெறும்.
பெண்களுக்காக விஷேட எற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
ஏற்பாடு,
மெத்தை பள்ளிவாயல் நம்பிக்கையாளர் சபை.
Published by


Leave a comment