காத்தான்குடி: இலங்கை ஜமாஅத் இஸ்லாமி காத்தான்குடி பிரிவின் SFRD (Social For Rural Development) ஏற்பாட்டில் இப்தார் நிகழ்வு நேற்று (றமழான் 3) இரண்டாவது நாளாகவும் காத்தான்குடி மீன்பிடி இலாகா வீதியிலுள்ள கடற்கரை பள்ளிவாயலில் இடம்பெற்றது.
நிறுவனத்தின் இணைப்பாளர் எம்.சி.எம்.ஜவ்பர் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் பல முக்கிய பிரமுகர்கள் கலந்துகொண்டதுடன் இதற்கு முதல் நாள் மஸ்ஜித் மர்யம் பள்ளிவாயலில் மேற்படி நிறுவனத்தின் ஏற்பாட்டில் இப்தார் நிகழ்வொன்று இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.
Published by



Leave a comment