கிண்ணியா: கிண்ணியா நகரசபை நகரபிதா டொக்டர் ஹில்மி மஹ்ரூப் முயற்சியினால் மாணவர்களின் நலன்கருதி ஏற்பாடு செய்த ஆங்கிலம், சிங்கள வகுப்புக்கள் கிண்ணியா நகரசபை கேட்போர் கூடத்தில் விரைவில் ஆரம்பிக்கப்படவிருப்பதால் நகரசபை பிரிவுக்குட்பட்ட பாடசாலையை விட்டு விலகிய மற்றும் பாடசாலை மாணவர்கள் இணைத்துக்
கொள்ளப்படவுள்ளதால் வகுப்புக்களை தொடரவிக்கும் மாணவர்கள் தங்களது பெயர்களை நகரசபையில் வந்து பதிவு செய்து கொள்ளமுடியுமெனவும் வகுப்புக்கள் ஆரம்ப திகதி விரைவில் பதிவு செய்து கொண்ட மாணவர்களுக்கு அறிவிக்கப்படுமெனவும் நகரபிதா டொக்டர் ஹில்மி மஹ்ரூப் தெரிவித்தார்.
Published by



Leave a comment