ஆர்ஜன்டீனா இறுதி நேர அசத்தல்: நுழைந்தது காலிறுதிக்கு!

mario– MJ

சா போலோ: தற்பொழுது நிறைவடைந்த இரண்டாம் சுற்றின் 7வது போட்டியில் ஆர்ஜன்டீனா மற்றும் சுவிட்சர்லாந்து அணிகள் மோதின. இறுதிவரை மிக விறுவிறுப்பாகச் சென்ற போட்டியில், மேலதிக நேரத்தின் இரண்டாம் பகுதியில் ஆர்ஜன்டீனா வீரர் டீ மரியோ அடித்த அசத்தலான கோலில் ஆர்ஜன்டீனா வெற்றிபெற்று காலிறுதிச் சுற்றுக்குள் நுழைந்தது.

இதன் பின்னர் இடம்பெறும் இரண்டாம் சுற்றின் 8வது போட்டியில் வெற்றிபெறும் அணியுடன் ஆர்ஜன்டீனா காலிறுதிப்போட்டியில் மோதும்.

mario

_75980602_swissheartbreak[1]

Published by

Leave a comment