கொழும்பு: சமூக வலைத்தளங்களினூடாக (Twitter, Facebook) இன, மதங்களுக்கிடையே வெறுப்புணர்வை வளர்க்கும் வகையில் செயற்படுவர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பாதுகாப்புச் செயலாளர் கோதபய ராஜபக்ஷ பாதுகாப்பு அதிகாரிகளை பணித்துள்ளார்.
சமூக வலைத்தங்களைப் பயன்படுத்தி இனம் மற்றும் மத நிந்தனையில் ஈடுபடுபவர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்குமாறும் அவர் உத்தரவிட்டுள்ளார்.
Published by
![Gotabaya[1]](https://yourkattankudy.com/wp-content/uploads/2012/05/gotabaya1.jpg?w=120&h=150)
Leave a comment