நூலிடையில் தப்பியது பிரேசில்: சில்லி அதிர்ச்சித் தோல்வி!

chilli– MJ

றியோ: இரண்டாம் சுற்றின் முதலாவது போட்டி இன்று பிரேசில் மற்றும் சில்லி அணிகளுக்கிடையில் கோலாகளமாக இடம்பெற்றது. போட்டியின் 90 நிமிட முடிவில் இரு அணிகளும் தலா ஒரு கோலைப் பெற்று சமநிலையில் இருந்ததால், மேலதிகமாக 30 நிமிடங்கள் வழங்கப்பட்டன.

மேலதிக நேரத்திலும் இரு அணிகளும் கோல்கள் எதுவும் போடாததால், போட்டியின் முடிவைத் தீர்மானிக்க பெனால்டி உதைக்கு போட்டி சென்றது. மிக விறுவிறுப்பாக இடம்பெற்ற இந்த பெனால்டி உதைகளின் பின்னர் 2:3 என்ற அடிப்படையில் பிரேசில் அணி வெற்றிபெற்று, கால் இறுதிப்போட்டிக்குத் தகுதிபெற்றுள்ளது.

brazil

chilli

Published by

Leave a comment