உலகம் முழுவதும் புனித ரமழான் ஆரம்பம்

normal_DSCF1881%20Waning%20crescent%20moon,%2018%20March%202007[1]கொழும்பு: கொழும்பு பெரிய பள்ளிவாயலில் இன்று மாலை நடைபெற்ற புனித ரமழான் மாதத்தை தீர்மானிப்பதற்கான மகாநாட்டில் நாட்டின் பல பாகங்களிலும், கிண்ணியா, புத்தளம் ஆகிய பிரதேசங்களிலும் தலைப்பிறை தென்பட்டதர்க்கான ஊர்ஜிதமான தகவல்கள் கிடைக்கப் பெற்றதன் பின்னர் நாளை முதல் நோன்பு என அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா உறுதி செய்துள்ளது.

சவூதி அரேபியா, கட்டார், துபாய் போன்ற அரபு நாடுகளிலும் ஐரோப்பிய மற்றும் ஆபிரிக்க நாடுகளிலும் நாளை புனித ரமழான் நோன்பு ஆரம்பமாகின்றமை குறிப்பிடத்தக்கது.

Published by

Leave a comment