உலகக் கிண்ணம்: 32 நாடுகளில் 16 நாடுகள் வெளியேற்றம்: இரண்டாம் சுற்று சனிக்கிழமை ஆரம்பம்!
– MJ
றியோ: மிக விறுவிறுப்பாக இடம்பெற்றுவரும் உலககக் கிண்ண கால்பந்தாட்டப் போட்டியின் ஆரம்ப பசுற்று (குழு) போட்டிகள் நிறைவடைந்திருக்கின்றன. சுமார் இருவாரங்களாக இடம்பெற்ற இந்த ஆரம்பச் சுற்றில் 48 போட்டிகள் இடம்பெற்றிருந்தன.
உலக அளவில் எதிர்பார்க்கப்பட்ட இங்கிலாந்து, இத்தாலி, போர்த்துக்கள் ஆகிய பலம் பொருந்திய அணிகள் கண்ணீருடன் விடைபெற்றுச் செல்கின்றன. இதே போல் உலகக் கிண்ணத்தில் கலந்து கொண்ட ஆறுதல்களைப் பெற்றும் ஏனைய அணிகளும் விடைபெறுகின்றன.
இரண்டாம் சுற்றுக்கு அல்ஜீரியா, நைஜீரியா மற்றும் அமெரிக்கா தெரிவாகியமை உலக இரசிகர்களால் வரவேற்கப்படுகின்றன. உலகக் கிண்ண வரலாற்றில் அல்ஜீரியா முதன் முறையாக இரண்டாம் சுற்றுக்கு தெரிவாகி இருப்பது ஓர் சிறப்பம்சம்.
சோகத்தில் கிறிஸ்டியானோ ரொனால்டோ
உலக நாயகன் கிறிஸ்டியானோ ரொனால்டோ, வெளிநாட்டுக் கழகங்களுக்கு ஆடும் ஆட்டம், தனது அணிக்கு ஆடவில்லை என அவரது இரசிகர்கள் ஏக்கமடைந்திருக்கின்றனர்.
‘சுற்று-16’ அல்லது ‘இரண்டாம் சுற்று’ என அழைக்கப்படும் ‘நொக் அவ்ட்’ சுற்று நாளை சனிக்கிழமை ஆரம்பமாகிறது. தினமும் இரு போட்டிகள் இடம்பெறும். வெற்றிபெரும் அணி, கால் இறுதி சுற்றுக்குத் தெரிவாகும்.
முதலாவது போட்டி இலங்கை நேரப்படி இரவு 9:30 மணிக்கு ஆரம்பமாகும். இரண்டாவது போட்டி அதிகாலை 1: 30 மணிக்கு இடம்பெறும்.
வெற்றிக்களிப்பில் அல்ஜீரிய வீரர்கள்
இரண்டாம் சுற்று போட்டி விபரம்
(Brazil Time)
Sat28 Jun 201413:00
Brazil vs Chile – FIFA World Cup 2014 Mineirao Stadium, Belo Horizonte BR
Brazil
Sat28 Jun 201417:00
Colombia vs Uruguay – FIFA World Cup 2014 Maracana Stadium, Rio de Janeiro BR
Brazil
Sun29 Jun 201413:00
Netherlands vs Mexico – FIFA World Cup 2014 Castelao Stadium, Fortaleza BR
Brazil
Sun29 Jun 201417:00
Costa Rica vs Greece – FIFA World Cup 2014 Arena Pernambuco, Recife BR
Brazil
Mon30 Jun 201413:00
France vs Nigeria – FIFA World Cup 2014 Estadio Nacional de Brasilia, Brasília BR
Brazil
Mon30 Jun 201417:00
1G vs 2H – FIFA World Cup 2014 Beira-Rio Stadium, Porto Alegre BR
Brazil
Tue01 Jul 201413:00
Argentina vs Switzerland – FIFA World Cup 2014 Arena de Sao Paulo, Sao Paulo BR
Brazil
Tue01 Jul 201417:00
1H vs 2G – FIFA World Cup 2014 Arena Fonte Nova, Salvador BR
Leave a comment