11,000 பேர் பங்கேற்கும் நல்லிணக்க பாதயாத்திரை கொழும்பில் இன்று!

policeகொழும்பு: இனங்களுக்கிடையில் நல்லுறவை வலுப்படுத்தும் வகையில் பொலிஸ் திணைக்களம் ஏற்பாடு செய்துள்ள நல்லிணக்க பாதயாத்திரை இன்று (28) கொழும்பில் இடம்பெறுகிறது. இதில் பெளத்த பிக்குமார், முஸ்லிம், இந்து, கத்தோலிக்க மதத் தலைவர்கள் ஆயிரம் பேரும் சுமார்10,000 பொதுமக்களும் கலந்துகொள்ள இருப்பதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் அஜித் ரோஹண தெரிவித்தார்.

இன்று காலை 8.00 மணிக்கு காலிமுகத்திடலில் இருந்து ஆரம்பமாகும் இந்த பாத யாத்திரை காங்காராம விகாரையை அடைய உள்ளது.

Published by

One response to “11,000 பேர் பங்கேற்கும் நல்லிணக்க பாதயாத்திரை கொழும்பில் இன்று!”

  1. THODARATTUM SAMATHANA YAATHTHIRAI,,,VAALHE VALAMUDAN>>>>>>>>>>>>>>>>>>

Leave a reply to satomansoor YL.MANSOOR Cancel reply