றியாத்: சமூக வலைத்தளங்களின் பாவனை என்பது இன்றைய உலகில் இன்றியமையாதவை. இந்த வகையில் அரபு நாடுகளில், டிவிட்டர் சமூக வலைத்தளத்தை உபயோகிப்பதில் சவுதி அரேபியா முதலிடத்தில் இருக்கின்றது.
தற்போதய கணக்கின்படி, 2.4 மில்லியன் சவுதி பயன்பாட்டாளர்கள் டிவிட்டர் வலைத்தளத்தை உபயோகித்து வருகின்றனர். 2014 இல் (தற்பொழுது) அரபுலகில் மாத்திரம் 5.79 டிவிட்டர் பயனாளர்கள் இருக்கின்றனர்.
இரண்டாம் இடத்தில் எகிப்து காணப்படுகிறது. அங்கு 571,000 டிவிட்டர் பயன்பாட்டாளர்கள் காணப்படுகின்றனர்.
Published by


Leave a comment