இன்று பிறை தென்படாததால் புனித ரமழான் நோன்பு ஞாயிற்றுக்கிழமை ஆரம்பம் – சவூதி

crescent-moon[1]– MJ

றியாத்: இன்று 27-06-2014 வெள்ளிக்கிழமை மாலை ரமழான் மாதத்துக்கான பிறை சவுதி அரேபியாவில் தென்படாததால், எதிர்வரும் 29-06-2014 ஞாயிற்றுக்கிழமை புனித ரமழான் நோன்பு ஆரம்பமாகிறது என சவுதி அரேபிய சுப்ரீம் கோர்ட் சற்று முன்னர் அறிவித்துள்ளது.

இலங்கையிலும், நாளை 28-06-2014 சனிக்கிழமை மாலை ரமழான் பிறை பார்ப்பதற்கான மாநாடு கொழும்பு பள்ளிவாயலில்  இடம்பெற இருக்கின்றது.

Published by

Leave a comment