காத்தான்குடி: புனித ரமழானை வரவேற்று அமல்களை அதிகரிக்கும் முகமாக பள்ளிவாயல்கள் வர்ணம் பூசப்பட்டு அலங்கரிக்கப்படுகின்றன இந்த வகையில் காத்தான்குடி ஊர் வீதியில் அமைந்துள்ள மஸ்ஜிதுல் குலபா உர்ராஷிதீன் பள்ளிவாயல் மிக நீண்ட காலத்திற்கு பின்னர் வர்ணம் பூசப்பபட்டு அழகாக காட்சி தருவதை படத்தில் காணலாம்.
Published by


Leave a comment