சுவாரஸிற்கு 9 சர்வதேச போட்டிகள் மற்றும் 4 மாதங்கள் விளையாடத் தடை!

suarez– MJ

லண்டன்: உருகுவே நட்சத்திர வீரர் சுவாரஸ், கடந்த செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற இத்தாலியுடனான போட்டியில், இத்தாலி வீரர் ஜோர்ஜியோவின் தோள்பட்டையில் கடித்தமைக்காக, சுவாரஸூக்கு 9 சர்வதேசப் போட்டிகளில் விளையாட ஃபீஃபா தடை விதித்திருப்பதுடன், 4 மாதங்களுக்கு எவ்வித உதைப்பந்தாட்டப் போட்டிகளிலும் விளையாட முடியாது எனவும் அறிவித்திருக்கின்றது.

இத்தடை காரணமாக உலகக் கிண்ணப் போட்டியில் இரண்டாம் சுற்றுக்கு முன்னேறி இருக்கும் உருகுவே, சுவாரஸின் இழப்பை ஈடு செய்வதற்கு முடியாமல் இருக்கும் என்பது எதிர்பார்ப்பாக அமைகின்றது.

Published by

Leave a comment