கொழும்பு: இலங்கையின் அளுத்கம தாக்குதல்கள் மற்றும் முஸ்லீம்கள் மீதான வன்முறை நடந்த பின்னணியில், இலங்கையின் சில முஸ்லீம் தலைவர்கள் இலங்கை அரசின் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவை இன்று திங்கட்கிழமை கொழும்பில் சந்தித்தனர்.
அளுத்கம விவகாரம் மாத்திரமன்றி, இலங்கை முஸ்லிம்களின் உரிமைகள் தொடர்ந்தும் இலங்கையில் மீறப்பட்டு வருவதால் உலகளவில் இலங்கை மூக்குடைபட்டிருக்கின்றது.
இதே நிலையில், இலங்கையிலும் இவ்விகாரங்கள் விடயத்தில் முஸ்லிம் தலைவர்கள் கண்மூடி மௌணித்து வருவதாக இலங்கை முஸ்லிம்கள் அதிருப்தியடைந்துவரும் நிலையில் இச்சந்திப்பு இடம்பெற்றிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
Published by
![Gotabaya[1]](https://yourkattankudy.com/wp-content/uploads/2012/05/gotabaya1.jpg?w=120&h=150)
Leave a comment