றியோ: சற்று முன்னர் இடம்பெற்ற போர்த்துக்கள் மற்றும் ஐக்கிய அமெரிக்காவுக்கு இடையிலான உலகக் கிண்ணப்போட்டியின் ஆரம்ப குழுப் போட்டியில், அமெரிக்கா-போர்த்துக்கள் அணிகள் மோதின.
2:1 என இருந்து அமெரிக்காவின் வெற்றியை 95வது நிமிடத்தில் போர்த்துக்கள் கோலிட்டு, போட்டியை (2:2) சமன் செய்தது.
எனினும் தனது குழுவில் (G) போர்த்துக்கள் 4வது இடத்தில் இருக்கின்றது. இன்னும் ஒரே ஒரு போட்டியே மீதமிருக்கும் நிலையில், ஜேர்மனி, அமெரிக்கா ஆகிய அணிகளின் பலப்பரீட்சைக்குப் பின்னரே போர்த்துக்களின் நிலை தெரியும். ஆனால் போர்த்துக்கள் கானா அணியுடன் வெற்றி பெற வேண்டும்.
உலக இரசிகர்களும், போர்த்துக்கள் மக்களும் எதிர்பார்த் கிறிஸ்டியானோ ரொனால்டோ கடந்த இரு போட்டிகளிலும் எதிர்பார்தபடி ஆடவில்லை என்பதும் மக்களை ஏமாற்றியுள்ளது.
Published by


Leave a comment