ஜனாஸா அறிவித்தல்

bjகாத்தான்குடி:காத்தான்குடி 5ம் குறிச்சி பதுறியா பள்ளிவாயலின் முன்னாள் தலைவர்,சமூக சேவையார், காத்தான்குடி பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினருமான,  ‘ஸமது மௌலவி’ என அழைக்கப்படும் மௌலவி அல்ஹாஜ் எம்.சி.கே.முகம்மட்(பஹ்ஜி) அவர்கள் இன்று (23.6.2014)காலை தனது இல்லத்தில்  காலமானார்கள். (இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி றாஜிஊன்)

அன்னாரின் ஜனாஸா இன்று பிற்பகல் 5மணிக்கு காத்தான்குடி 5ம் குறிச்சி பதுறியா பள்ளிவாயலில் தொழுகை நடாத்தப்பட்டு காத்தான்குடி 5ம் குறிச்சி ஜாமியுழ்ழாபிரீன் ஜும்ஆ பள்ளிவாயல் மைய்யவாடியில்  நல்லடக்கம் செய்யப்படவுள்ளது.

தகவல்- சத்ரி.bj

 

 

 

 

 

 

 

Published by

Leave a comment