பௌத்த பிக்கு ஒருவர் கொலை

monk buddhistகொழும்பு: அலஹர பிரதேசத்தின் விஹாரை ஒன்றைச் சேர்ந்த பௌத்த பிக்குவே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார். அலகொட தம்மர ரட்ன என்ற 47 வயதான பௌத்த பிக்குவே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார். இவர், ஹிரட்டியே புன்யாவர்தனாதிபதி என்ற விஹாரையின் விஹாராதிபதி ஆவார்.

இனந்தெரியாத நபர்களின் தாக்குதல்களுக்கு இலக்காகி பௌத்த பிக்கு கொல்லப்பட்டுள்ள்ளமை உறுதிப்படுத்தப்பட்டிருக்கின்றது. பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Published by

Leave a comment