இலங்கையில் முஸ்லிம்களின் ஹர்த்தாலுக்கு முக்கியத்துவமளித்து அரேப் நியூஸ் வெளியிட்டுள்ள அசத்தலான செய்தி…!

colombo shopறியாத்: இலங்கையில் பேரனவாதிகளின் குழுக்களினால் தாக்குதலுக்குள்ளாக்கப்பட்டுவரும் இலங்கை முஸ்லிம்கள், கடந்த 19-06-2014 வியாழக்கிழமை நாடு தழுவிய ரீதியில் பிரமாண்டமான ஹர்த்தால் ஒன்றை, இத்தகைய குழுக்களுக்கு எதிராகவும், அரசாங்கத்திற்கு எதிராகவும் மேற்கொண்டிருந்தனர். இந்த ஹர்த்தாலை விசேட தலைப்பிட்டு அரேப் நியூஸ் இணையத்தளம் அழகிய செய்தியொன்றை தொகுத்துள்ளது.

http://www.arabnews.com/news/590041

Published by

Leave a comment