காத்தான்குடி பேரீச்சம் பழங்கள் ஆர்வத்துடன் மக்களால் பறிக்கப்பட்டது!

date– MJ

காத்தான்குடி: இரண்டாம் நாள் ஹர்த்தாலான நேற்றைய தினம் (19-06-2014) காத்தான்குடி பிரதான வீதியில் அறுவடைக்குத் தயாராகக் காத்திருக்கும் பேரீச்சம்பழங்களை மக்கள் ஆர்வத்துடன் பறித்துச் செல்வதைப் படங்களில் காணலாம்.

date

datesdates1

dates2

படங்கள் எம்.ரி.எம். ரஸ்லான்

Published by

Leave a comment