காத்தான்குடியில் மீனவர்களுக்கான தோணி ஓட்ட நிகழ்வு!

boat river– எம்.எச்.எம். அன்வர்

காத்தான்குடி: உள்ளுராட்சி தினத்தினை முன்னிட்டு காத்தான்குடி நகர சபை ஏற்பாடுசெய்த விளையாட்டு நிகழ்ச்சியின் ஓர் அங்கமான மீனவர்களுக்காக தோணி ஓட்டம் இன்று காத்தான்குடி 1ம் குறிச்சி ஆற்றங்கரைப்பகுதியில் இடம்பெற்றது.

நகர சபை தவிசாளர் எஸ்.எச்.எம்.அஸ்பர் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் நகர சபை உறுப்பினர்களான எஸ்.எச்.பாக்கீர்,  அலி சப்ரி மற்றும் எஸ்.எச். பிர்தௌஸ் உட்பட நகர சபை உத்தியோகத்தர்கள் , விளையாட்டு உத்தியோகத்தர்களும் கலந்துகொண்டனர்.

boat river

boat river

river uc

Published by

Leave a comment