கட்டார் பனாரில் இஸ்லாமிய அகீதாவின் அடிப்படைகள் – தொடர் – வானவர்கள் – (மலக்குமார்கள்)

imageகத்தாரிலிருந்து அஷ்ஷெய்க் பழுளுல்லாஹ் பஹ்ஜான் (அப்பாஸி)

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரகாதுஹு

தோஹா: வாரந்தோறும் பனாரில் வெள்ளிக்கிழமை ஜும்ஆத் தொழுகையைத் தொடர்ந்து நடைபெற்றுவரும் இஸ்லாமிய வகுப்பு இன்ஷா அல்லாஹ்  20-06-2014 இவ்வாரம் ‘இஸ்லாமிய அகீதாவின் அடிப்படைகள் – தொடர் வானவர்கள் – (மலக்குமார்கள்) என்ற தலைப்பில் நடைபெறும்.

இது போன்ற தொடர்வகுப்புகளில் பங்கெடுத்து நம் இஸ்லாமிய அறிவையும் ஈமானிய பலத்தையும் வளர்த்துகொள்வோம்.

இத்தகவலை நண்பர்கள், தெரிந்தவர்களுக்கும் பகிர்ந்துகொள்வோம். 

image

Published by

Leave a comment