பயங்கரவாதி பொதுபலசேனாவுக்கு எதிரான லண்டன் ஆர்ப்பாட்டத்திற்கு மக்கள் தயாராகி வருகின்றனர்

protest– MJ

லண்டன்: இலங்கையின் பயங்கரவாத அமைப்பாக விஸ்வரூபம்பெற்று, அப்பாவி முஸ்லிம் மக்களின் உயிர்களையும் சொத்துக்களையும், பள்ளிவாயல்களையும் சூரையாடிவரும் அரசாங்க ஆதரவுப்படையான பொதுபலசேனாவுக்கு எதிரான இரண்டாவது கண்டனத்தைத் தெரிவிக்க பிரித்தானியாவிலுள்ள இலங்கை முஸ்லிம் சகோதரர்கள் ஆர்வத்துடன் ஈடுபட்டு வருகின்றனர்.

இக்கண்டனப் பேரணி, பிரித்தானியப் பிரதமர் டேவிட் கமரூனின் இல்லத்திற்கு முன்பாக இன்று இடம்பெற இருப்பதுடன், லண்டன் இலங்கைத் தூரகத்தை நோக்கியும் செல்லவிருக்கின்றது.

மேலதிக விபரங்கள் விரைவில் பதிவேற்றப்படும்.

Published by

Leave a comment