காத்தான்குடி: காத்தான்குடி மட்/மீராபாலிகா தேசியப் பாடசாலை க .பொ .த {உ/த} வர்தகப்பிரிவில் கல்வி கற்கும் ABM. றசீட் கான், பர்சானா ஆகியோரின் சிரேஸ்ட புதல்வி, சுஜிதா ரசீட்காண் எனும் மாணவி கிழக்குமாகாண கல்வித்திணைக்களத்தினால் பாடசாலைகளுக்கிடையில் நடாத்தப்பட்டவு Trach & field Champion ship-2014 19வயதுக்குற்பட்ட மகளிருக்கான குண்டெறிதல் போட்டியில் மாகாண மட்டத்தில் மூன்றாம் இடத்துக்கு வெற்றி பெற்று தேசியமட்டத்துக்கு தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
மேற்படி போட்டியில் மட்/மீராபாலிகா தேசியப்படசாலையில் இருந்து குறித்த மாணவி தெரிவு செய்யப்பட்டது பாடசாலை வரலாற்றில் இதுவே முதல்பதிவாகும்.
இதன்மூலம் இம்மாணவி பயிற்றுவித்த றேனுகாவதி ஆசிரியை உள்ளிட்ட பாடசாலை சமூகத்துக்கும் பெற்றோருக்கும் பெருமையினை பெற்றுக் கொடுத்துள்ளார்.
மாணவி சுஜிதா ரசீட்காண் அவர்கட்கு எமது இணையத்தளமும் வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கிறது.
Published by



Leave a comment