வெலிப்பன: களுத்துறை வெளிப்பனையில் முகமட் ஷியாம் என்பவருடைய கோழிப்பண்ணை பேரினவாதிகளால் எரிக்கப்பட்டு தீப்பற்றிக் கொண்டிருக்கிறது. வெலிப்பன்ன பள்ளிவாயலும் உடைக்கப்பட்டிருப்பதாக அழுத்கமையிலிருந்து வாசகர் ஒருவர் செய்தி அனுப்பியிருக்கிறார்.
அல்லாஹ்வே போதுமானவன். அவனே அறிந்தவன். சகோதரர்களே பிரார்த்திப்போம்.
Published by
![fire[1]](https://yourkattankudy.com/wp-content/uploads/2013/06/fire1.jpg?w=141&h=150)
Leave a comment