வெலிப்பெனையில் பலமான துப்பாக்கி வெடியோசைகள்: குழந்தைகளும், பெண்களும் கதறியழுகின்றனர்!

wep_s[1]– SHM

களுத்துறை-வெலிப்பென்ன முஸ்லிம் பகுதியில் தற்பொழுது துப்பாக்கி வெடியோசை கேட்கிறதாக அப்பகுதி மக்கள் தெரிவித்தனர். வெடியோசையைக் கேட்டு, குழந்தைகளும், பெண்களும் கதறி அழுவதாகவும் வெலிப்பெனைக்கு வெளியிலுள்ளோர்கள் செய்திகளை அனுப்பி வருகின்றனர்.

மேலதிக விபரங்கள் எமக்குக் கிடைக்கப்பெற்றால் பதிவேற்றப்படும்.

Published by

Leave a comment