காலத்தின் தேவை கருதி காத்தான்குடியில் சற்று முன்னர் வெளியான துண்டுப்பிரசுரம்!

no– MF பர்ஹான்

காத்தான்குடி: அளுத்கம, தர்ஹா நகர் மற்றும் பேருவளை ஆகிய பிரதேசங்களில் முஸ்லிம்களுக்கு எதிராக இடம்பெற்ற வன்முறை சம்பவங்களை வண்மையாக கண்டித்து நாளை 17-06-2014 செவ்வாய்க்கிழமை ஹர்த்தால் ஒன்றை அனுஷ்டிக்குமாறு கோரி காத்தான்குடியில் நேற்று திங்கட்கிழமை இரவு வெளியான துண்டுப்பிரசுரம் எமது வாசகர்களுக்காக.

 

no

kky-2

Published by

4 responses to “காலத்தின் தேவை கருதி காத்தான்குடியில் சற்று முன்னர் வெளியான துண்டுப்பிரசுரம்!”

  1. These action will not recognized by this Barbric rulers. Its time to think an alternati ve to safefuard our lives,economy, rights etc.,etc.. Its the incumbent duty of the Infellectuals, wealthy and healthy people, well wishers, professionals to discuss alterernatives to meet the terror agaInst us with the support of the regime.

  2. You are wrong. Hon.Minister Rauf Hakeem presented the effected areas in the early morning 6am

  3. Totally double games…..The government are planning and playing behind of BB sena with Muslims peoples never give up Insha Allah The great Allah will help us our Muslim ummatha of prophet Mohamed (Sal)……….

  4. Only 3 muslim brothers died due to the unrest in aluthgama. Also they r not below 25. Plz publish da truth.

Leave a reply to Truth Cancel reply