ஐ.நா. தலைமையகத்தில் கையளிக்கப்பட்ட இளைஞர்களுக்கான கொழும்பு பிரகடணம்

colombo– றிஸ்கான் முகமட்

கொழும்பு: அண்மையில் இலங்கையில் நடைபெற்ற இளைஞர்களுக்கான உலக மாநாட்டின் இறுதியல் வெளியிடப்பட்ட சர்வதேச இளைஞர் சமுதாயத்திற்கான கொழும்பு பிரகடனத்தை உத்தியோகபூர்வமாக ஐக்கிய நாடுகள் சபையின் செயாளலர் நாயகம் பான் கீ மூனிடம் இளைஞர் விவகார மற்றம் திறன்கள் அபிவிருத்தி அமைச்சர் டலஸ் அழகப்பெரும அவர்களினால் ஐக்கிய நாடுகள் சபை தலைமையகத்தில் வழங்கப்பட்டது.

இந்நிகழ்வில் ஐக்கிய நாடுகளுக்கான இலங்கை வதிவிடப் பிரதிநிதி கலாநிதி பாலித்த கொஹொன, தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் தலைவர் சட்டத்தரணி லலித் பியும் பெறேரா ஆகியோரும் கலந்துகொண்டனர்.

colombo

Published by

Leave a comment