இலங்கையில் அமையவிருக்கும் தெற்காசியாவின் ‘கிறீன் யுனிவர்சிட்டி’

green uni (2)– றிஸ்கான் முகமட்

கொழும்பு: இலங்கையை ஆசிய வலயத்தின் கேந்திர நிலையமாக அமைக்கும் முகமாக, மஹிந்த சிந்தனையின் கீழ் எதிர்கால தொலைநோகிற்கமைய 10.2 பில்லயன் ரூபா செலவில் கொழும்பு ஹோமாகம பிட்டிபன பிரதேசத்தில் Green University அமைக்கப்படவுள்ளது.

அமைக்கப்படவுள்ள தெசிற்காசியா வலயத்தில் முதலாவது Green University நகரத்தின் பூர்வாங்க வேலைப்பணிகளை மேற்பார்வையிடும் நிகழ்வு இளைஞர் விவகார மற்றும் திறன்கள் அபிவிருத்தி அமைச்சர் டலஸ் அழகப்பெரும அவர்களின் தலைமையில் அண்மையில் நடைபெற்றது.

green uni (2)

green uni

Published by

Leave a comment