ஜமாலியா மக்தப் அல்குர்ஆன் மதரஸா ஆரம்ப வைபவம்

trinco– பஹ்மியூஸூப்

திருகோணமலை: அகில இலங்கை ஜம்மியதுல் உலமாவின் வழிகாட்டலின் கீழ் திருகோணமலை ஜமாலியா முஹைதீன் ஜூம்ஆ பள்ளிவாசலின் மேற்பார்வையில் ‘மக்தப் அல்குர்ஆன் மதரஸா’ கடந்த 25.05.2014ஆம் திகதி ஞயிற்றுக்கிழமை அஸர் தொழுகையின் பின்னர் மக்தப் ஆரம்ப வைபவம் பள்ளிவாசல் தலைவர் அல்ஹாஜ் ஏ.ஜே.மஹ்ரூப் அவர்களின் தலைமையில் உத்தியோகபூர்வமாக ஆரம்பிக்கபப்பட்டது.

அதிதிகளாக மௌலவி கே.ஆர்.எம். இன்ஸாப் (இன்ஆமி) – தலைவர், அகில இலங்கை ஜம்மியதுல் உலமா – கந்தளாய் கிளை, அல்ஹாஜ் எஸ்.எம்.அனிபா (ஓய்வூ பெற்ற ஆசிரியர்) திருகோணமலை மாவட்ட மக்தப் பொறுப்பாளர், மற்றும் பிரதேச உலமாக்கள் பள்ளிவாசல்கள் நிர்வாகிகள், சங்கங்களின் பிரதிநிதிகள், பிள்ளைகளின் பெற்றார்கள், நலன்விரும்பிகள் என பலரும் கலந்து சிறப்பித்தனர்.

trinco

???????????????????????????????

trinco (3)

Published by

Leave a comment