மதரசதுல்ஹிக்மாவின் மாணவர் ஒன்றுகூடல்

unnamed (1)– FM. பர்ஹான்

காத்தான்குடி: புதிய காத்தான்குடி பெரிய ஜூம் ஆப்பள்ளிவாயல் நிருவாகத்தின்கீழ் இயங்குகின்ற மதரஸதுல் ஹிக்மா பகுதி நேர ஹிப்ழ் மதரஸாவின் மாணவர் ஒன்றுகூடல் நிகழ்வு 24.05.2014 ஞாயிற்றுக்கிழமை பாலமுனை கடற்கரை வழவில் இடம் பெற்றது.

இந்நிகழ்வில் புதிய காத்தான்குடி பெரிய ஜூம் ஆப்பள்ளிவாயல் நம்பிக்கையாளர்கள் மதரஸா ஹாபிழ்கள் மற்றும் உலமாக்களும் கலந்து கொண்டு சிறப்பித்தார்கள்

இதன்போது இடபெற்ற் மாணவர்களது பாராட்டத்தக்க கலைநிகழ்வுகளும் நடைபெற்றது.

unnamed (1)

unnamed (4)

Published by

Leave a comment