துபாய்: துபாய் வாழ் இலங்கையர்கள் துபாயில் உள்ள இலங்கைப் பிரதி தூதுவராலயத்தின் அனுசரனையுடன் வெசாக் கொண்டாட்ட நிகழச்சிகளை லத்திபா மைதானத்தில் அன்மையில் ஏற்பாடு செய்திருந்தனர்.
கலச்சார, நடனம், நாடகம் மற்றும் சிறார்களின் அலங்கார ஊர்வலம் என பல்வேறு கரியாட்ட நிகழ்வுகள் இடம்பெற்றன. துபாயில் உள்ள லத்திபா மைதானம் வர்ண தோரணங்களால் அலங்கரிக்கப்பட்டு விழாக்கோலம் பூண்டு காணப்பட்டது.
துபாயில் உள்ள இலங்கை பிரதி தூதுவர் எம்.எம். அப்துல் றஹீம் பௌத்த மதகுரு மகாவேவ மகிந்த தேரர் மற்றும் வெளிநாட்டு இராஜ தந்திரிகள் பலறும் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டனர். சுமார் 5000க்கும் மேற்பட்ட இலங்கையர்கள் வெசாக் கொண்டாட்ட விழாவினை கண்டு களித்ததோடு இலங்கை அமைப்பினரால் வழங்கிய அன்னதானங்களிலும் கலந்து கொண்டனர்.
Published by
![DSC_0065[2]](https://yourkattankudy.com/wp-content/uploads/2014/05/dsc_00652.jpg?w=150&h=99)
![DSC_0065[2]](https://yourkattankudy.com/wp-content/uploads/2014/05/dsc_00652.jpg?w=780&h=517)
![DSC_0284[2]](https://yourkattankudy.com/wp-content/uploads/2014/05/dsc_02842.jpg?w=780&h=517)
Leave a comment