மௌலவி ஏ.ஜே.அப்துர் ரஊப் (மிஸ்பாஹி) தொடர்பாக பொது மக்களுக்கு காத்தான்குடி ஜம்இய்யதுல் உலமா ,பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்கள் சம்மேளனம் இணைந்து விடுக்கும் முக்கிய அறிவித்தல்

jammia notice– பழுலுல்லாஹ் பர்ஹான்

காத்தான்குடி: மௌலவி ஏ.ஜே.அப்துர் ரஊப் (மிஸ்பாஹி) தொடர்பாக பொது மக்களுக்கு காத்தான்குடி ஜம்இய்யதுல் உலமா ,பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்கள் சம்மேளனம் இணைந்து காத்தான்குடி மற்றும் அதனை அண்டிய பிரதேசங்களிலுள்ள ஜூம்மா பள்ளிவாயல்களில் 16-05-2014 இன்று வெள்ளிக்கிழமை ஜூம்மா தொழுகையின் பின்னர் விடுத்த முக்கிய அறிவித்தல் கடிதம் எமது வாசகர்களுக்காக பதிவேற்றம் செய்யப்படுகின்றது. 

பெரிதாகப் பார்ப்பதற்கு துண்டுப்பிரசுரத்தின்மேல் ‘கிளிக்’ செய்க.

jammia notice

Published by

Leave a comment