எங்கள்
துப்பட்டாக்களில் ஒன்றை
எங்கள்
ஹபாயாக்களில் ஓரிரண்டை
எங்கள்
ஹிஜாப்களில் சிலவற்றை
அன்பளிப்பாய் தந்துவிடுகிறோம் …உங்கள் தொப்பியும்
உங்கள் தாடியும்
உங்களிடமே இருக்கட்டும் …சிலகாலம்
திண்ணையிலே ஓய்வெடுங்கள்,தூசு படிந்த எங்கள்
அமைச்சர்களின் சிம்மாசனங்களை
தூசுதட்டி
பாசிபடர்ந்த சேனாக்களின் பாழுங்கிணற்றில்
பால் ஊற்றி வருகிறோம் .
Published by
![GardenBroom[1]](https://yourkattankudy.com/wp-content/uploads/2014/05/gardenbroom1.jpg?w=85&h=150)
Leave a comment