மெக்ஸிகோவை உலுக்கிய பூகம்பம்!

mexico– MJ

மெக்ஸிகோசிடி: சற்றுமுன்னர் மெக்ஸிகோவில் 6.8 அதிர்வில் நில நடுக்கம் ஏற்பட்டது. மெக்ஸிகோசிடி மற்றும் அகோபிலோ ஆகிய இடங்களில் இந்நில அதிர்வு ஏற்பட்டுள்ளது. 

இந்நிலஅதிர்வு 40 விநாடிகள்வரை நீடித்ததாக பதிவாகியுள்ளது. சேத விபரங்கள் தெரியவில்லை. மீட்புப் படையினரும் பொலிஸாரும் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளனர்.

mexico

Published by

Leave a comment