மத்ரசா விருது வழங்கும் வைபவம்

Photo0517– A.C. அப்துல் அஸீஸ்

காத்தான்குடி: குர்ஆன் மத்ரசாக்கள் அபிவிருத்தி சங்கத்தினரால் நடாத்தப்பட்ட பரீட்சையில் காத்தான்குடி ஹிழுறியா மத்ரசாவில் சி;த்திபெற்ற 12 மாணவர்களையும் கௌரவிக்கும் நிகழ்வு ஹிழுறியாப் பள்ளிவாயல் நிருவாக சபையினரால், பள்ளிவாயலில் அண்மையில் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் சிறப்பு உரையினை மௌலவி. அல்ஹாஜ்.ஏ.எல்.எம்.ஆதம்லெப்பை அவர்கள் நிகழ்த்துவதையும், மத்ரசாவில் ஆகக்கூடுதலான புள்ளியினைப் பெற்ற பாத்திமா நிஸ்மா அஸீஸ் அவர்களை சைகுல் பலாஹ். அப்துல்லாஹ் றஹ்மானி அவர்கள் விருது வழங்கி பாராட்டுவதையும் படத்தில் காணலாம்.

Photo0509Photo0517

Published by

Leave a comment