கொழும்பு: தமிழ் சிங்களப் புத்தாண்டை முன்னிட்டு மீள்குடியேற்ற அமைச்சில் இன்று (23) இடம்பெற்ற புத்தாண்டு நிகழ்ச்சிகளில் அமைச்சின் ஊழியர்கள் பங்கு கொள்வதையும் அமைச்சின் செயலாளர் மற்றும் மேலதிகச் செயலாளர் உட்பட ஏனைய அதிகாரிகளையும் படத்தில் காணலாம்.
ஏ.எல்.எம்.தாஹிர்
மீள்குடியேற்ற அமைச்சு

Leave a comment