ஜனாஸா அறிவித்தல்

janasaகாத்தான்குடி: காத்தான்குடி, 107/01, சாவியா வீதி , UL  ஹாஜியார் ஒழுங்கையைச் சேர்ந்த மீரா முகைதீன் கலந்தர் லெப்பை J.P அவர்கள் 11/4/2014 அன்று அதிகாலை 1.00 மணிக்கு (வெள்ளிக் கிழமை) காலமானர்கள். (இன்னாலில்லாஹி வயின்னா இலைஹி ராஜிஊன்).

அவர்கள் முன்னாள் காத்தான்குடி நகர சபையின் உறுப்பினரும் , ஆயுள் கால தொழிலாளர் சங்கத்தின் தலைவரும், காத்தான்குடி ஜின்னா சனசமூக நிலையத்தின் தலைவரும் ஆவார்கள்.

kan 001

அன்னாரின் நல்லடக்கம் அன்று வெள்ளிக்கிழமை காலை 10.00 மணிக்கு காத்தான்குடி முதலாம் குறிச்சி மீரா ஜும்ஆ பள்ளிவாயலில் ஜனாஸா தொழுகை நடாத்தப்பட்டு அதே மையவாடியில் நலடக்கம் செய்யப்பட்டது.

– தகவல் குடும்பத்தினர்
0777143535

Published by

Leave a comment