‘வார உரைகல்’ 300 ஆவது வரலாற்றுப் பதிவு வெளியீட்டு நிகழ்வுக்கான அன்பழைப்பு

vaaraபுவி.எம்.ஐ. றஹ்மதுழ்ழாஹ்

காத்தான்குடி: தங்களின் அபிமான ‘வார உரைகல்’ பத்திரிகையின் 300 ஆவது வரலாற்றுச் சிறப்பிதழ் வெளியீடு எதிர்வரும் 18.04.2014 வெள்ளிக்கிழமை மாலை 04:30 மணிக்கு காத்தான்குடி கடல்முக வீதியில் அமைந்துள்ள ஆ.ம. அஹ்மத் மீரான்சாஹிப் ஹாஜியார் அவர்களின் தெங்குத் தோட்டத்தில் இடம்பெறவுள்ளது என்பதை மிக்க மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கின்றேன்.

பிரதம அதிதிகள்: மதிப்புக்குரிய வாசகப் பெருமக்கள்

கௌரவ அதிதிகள்: வாஞ்சைக்குரிய விளம்பரதாரர்கள்

இந்நிகழ்வில் தாங்களும் தவறாது கலந்து கொண்டு சிறப்பிக்குமாறு விநயமாக வேண்டுகின்றேன்.

என்றும் அன்புடன்
புவி.எம்.ஐ. றஹ்மதுழ்ழாஹ்
(பிரதம ஆசிரியர்) 

vaara

Published by

Leave a comment