ஓக்லாந்த்: நியூசிலாந்துக்கு அண்மையில் விஜயம் செய்த பிரித்தானிய அரச பரம்பரைக்குரிய இளவரசர் வில்லியம்ஸ், கேட் வில்லயம்ஸ் ஆகியோருக்கு நியூசிலாந்து மக்களால் அமோக வரவேற்பு அளிக்கப்பட்டது. ஓர் நிகழ்வில் கலந்துகொள்வதற்குச் சென்ற கேம்ப்ரிட்ஜ் ராணி கேட் வில்லியம்ஸ் தனது பெருமதிமிக்க ஆடையுடனும், உயர் காலணியுடனும் கிரிக்கட் விளையாடியது உலகை ஈர்த்துள்ளது.
Published by


Leave a comment