கூர்ப்படைந்த
குரங்குகள் கூட்டமொன்றில்
மதியிழந்த
மந்திகளை போல…யுத்தம் கருக்கலைந்த
தேசமொன்றில்
இன்று !பேரினவாதத்தின் ருசிதட்டிய
சில தெருநாய்கள்தன் மதவாதமென்னும்
குறி நீட்டி அலைகின்றன
அங்கும் இங்கும்சிறுபான்மையெனும்
சிசுக்கள் தேடி …
Published by
eye of the city
கூர்ப்படைந்த
குரங்குகள் கூட்டமொன்றில்
மதியிழந்த
மந்திகளை போல…யுத்தம் கருக்கலைந்த
தேசமொன்றில்
இன்று !பேரினவாதத்தின் ருசிதட்டிய
சில தெருநாய்கள்தன் மதவாதமென்னும்
குறி நீட்டி அலைகின்றன
அங்கும் இங்கும்சிறுபான்மையெனும்
சிசுக்கள் தேடி …
Published by
Leave a comment