கொழும்பு: பங்களாதேஷில் இடம்பெற்ற இருபதுக்கு-20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியில் சம்பியனான இலங்கை அணி வீரர்கள் சற்று முன்னர் தாயகம் திரும்பியுள்ளனர். விமான நிலையத்தில் வரவேற்கப்பட்ட பின்னர் திறந்த பஸ் வண்டியொன்றில் ஏற்றப்பட்டு நீர்கொழும்பு பழைய வீதியின் ஊடாக மேள, தாளங்களுடன் கோலாகலமாக காலிமுகத்திடலுக்கு அழைத்து வரப்பட்டார்கள்.
Published by

Leave a comment