இலங்கை அணிக்கு நட்சத்திர வீரர் சஹிட் அப்ரிடி வாழ்த்து

CRICKET-PAK-RSA

S – 90

லாஹுர்: மிக விமர்சையாக நடைபெற்று முடிந்த உலகக்கிண்ண டி20 இறுதிப் போட்டியில் இந்தியாவை தோற்கடித்து உலகச் சாம்பியனான இலங்கை கிரிகெட் அணிக்கு பாக்கிஸ்தான் அணியின் நட்சத்திர வீரர் சஹிட் அப்ரிடி தனது ‘டுவிட்டர்’ பக்கத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

afridi

183479

Published by

Leave a comment