பிரதேச செயலகத்திற்கு குப்பைத் தொட்டி வழங்கி வைப்பு

unnamedரைஸ்

கிண்ணியா: கிண்ணியா நகரசபைக்குட்பட்ட அரச மற்றும் பொது இடங்கள் பலவற்றிற்கு கழிவு சேகரிப்புக்கென குப்பைத் தொட்டிகள் அண்மையில் நகபிதா டொக்டர் ஹில்மி மஹ்ரூபினால் வழங்கி வைக்கப்பட்டது. கிண்ணியா பிரதேச செயலகத்தின் பாவணைக்கென பிரதேச செயலாளர் எஸ். கிரிஸ்நேந்திரன் கேட்டுக்கொண்டதற்கு இணங்க கிண்ணியா நகரசபை நகரபிதா டொக்டர் ஹில்மி மஹ்ரூபினால் குப்பைத் தொட்டி இன்று வழங்கி வைக்கப்பட்டது.

unnamed

Published by

Leave a comment