ஐக்கிய அரபு இராச்சியத்தில் வசிக்கும் காத்தான்குடி சகோதரர்களின் இரண்டாவது ஒன்று கூடல்.

du

துபாய்: ஐக்கிய அரபு இராச்சியத்தில் வசிக்கும் எமது காத்தான்குடியைச் சேர்ந்த சகோதரர்களிடையே எம்ஊர் உறவுகளை அறிமுகம் செய்து அதன் மூலம் நம் சகோதரர்கள் தமக்குள் ஒரு அறிமுகத்தை ஏற்படித்திக் கொள்வதற்காகவும் அவர்களிடையே ஒற்றுமை மற்றும் சமூக உறவை வளர்த்துக் கொள்வதற்காகவும் அல்லாஹ்வின் நாட்டப்படி எமது அனைவரினுடைய முயற்சியினால் நமது முதலாவது ஒன்று கூடலை சிறப்பாக நடாத்தி முடித்தோம் . (அல்ஹம்துலில்லாஹ்)

தற்போது நாம் இரண்டாவது ஒன்று கூடலை இன்ஷா அல்லாஹ் எதிர்வரும் 18/04/2014 ல் துபாயின் பிரத்தியேக பார்க்கான சபீல் பூங்கா (Zabeel Park)யில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

ஆகவே அனைத்து காத்தான்குடி சகோதரர்களும் இதில் தவறாது கலந்து கொண்டு தங்களது உறவுகளை பகிர்ந்து கொள்வதற்கான வாய்ப்பினை ஏற்படுத்திக்கொள்ளுமாறு வேண்டிக்கொள்கிறோம். தயவு செய்து காதன்குடியை சேர்ந்த சகல சகோதர்களும் பின்வரும் இலக்கங்களோடு தொடர்பு கொண்டு எதிர்வரும் 11ஃ04ஃ2014 க்கு முன்னர் தங்களது கண்டிப்பான வருகையை உருதிப்படுத்திக்கொள்ளுமாறு வேண்டிக்கொள்கின்றோம்.

மேலும் ஐக்கிய அரபு இராச்சியத்தில் வசிக்கும் காத்தான்குடி சகோதரர்கள் அனைவரும் ஏனைய நமது காத்தான்குடி சகோதர மற்றும் நண்பர்களுக்கு இத் தகவலை பகிர்ந்து கொள்ளுமாறும் கேட்டுக் கொள்கின்ரோம்.

குறிப்பு: இதில் குடும்பம் சார்ந்த வர்களுக்கும் மற்றும் குடும்பம் அல்லாதவர்களுக்கும் சகல ஏற்பாடுகளும் செய்ய இருக்கின்றமை குறிப்படத்தக்கது.

தொடர்புகளுக்கு:

1) Ahmed Jifas – 055 5230381
2) Muhammed Farook – 050 674 4386
3) Muhammed Fawzer – 050 4996586
4) Muhammed Manazir – 055 586 4687
5) Muhammed Muzammil – 055 1082293

-தகவல்-
(ஏற்பாட்டுக் குழு)

Published by

One response to “ஐக்கிய அரபு இராச்சியத்தில் வசிக்கும் காத்தான்குடி சகோதரர்களின் இரண்டாவது ஒன்று கூடல்.”

  1. மேலே உள்ள தொடர்புகொள்ள வேண்டிய பெயர்கள் பிழையாக உள்ளது தயவுசெய்து மாற்றவும் (நன்றி)

Leave a comment