புத்தளம்: வெளிநாடுகளில் தொழில் புரியும், தொழில் புரிய செல்ல இருக்கம், வெளிநாடு சென்று திரும்பியிருப்பவர்களினதும், அவர்களது குடும்பங்களினதும் நலன்கள் குறித்து ரடவிருவோ அமைப்பு அங்குராரர்ப்பணக் கூட்டம் புத்தளம் சாஹிரா ஆரம்ப பாடசாலையில் இடம் பெற்றபோது கிராம அதிகாரி என்.எம்.ரஸ்மி விளக்கப்படுத்துவதையும், அருகில் பிரதேச செயலக அதிகாரிகள் மற்றும் கலந்து கொண்டவர்ளையும் படத்தில் காணலாம்.
Published by

Leave a comment