நள்ளிரவில் மயானத்தில் நின்றிருந்த இளைஞைர்கள் – பிணமொன்றை தோண்டி எடுக்கச் சென்றிருக்கலாம் என சந்தேகம் 

-அபூஹக்-

m வெலிமட:மண்வெண்டியொன்றை எடுத்துக்கொண்டு வெலிமட, புஹுல்பொல பொது மயானத்தில் நின்றிருந்தார்கள் என தெரிவிக்கப்படும் இளைஞைர்களுள் ஒருவரை பொது மக்களின் உதவியுடன் கைது செய்துள்ளதாக வெலிமட பொலீஸார் தெரிவித்துள்ளனர்.

 

கைது செய்யப்பட்டுள்ள இளைஞர் பாடசாலை மாணவர் எனத் தெரியவருகிறது.
கடந்த 24ஆந் திகதியன்று அடக்கம் செய்யப்பட்ட 94 வயதான பெண்ணொருவரின் சடலத்தை தோண்டி எடுப்பதற்கே இவர்கள் முயன்றுள்ளதாக பொலீஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர். 
 
குழி தோண்டுவதற்கு முன்னதாக அவர்கள் மது அருந்தியுள்ளதோடு கொத்து ரொட்டியும் சாப்பிட்டுள்ளனர் என பொலீஸார் தெரிவித்துள்ளனர்.

 

 

 

 

 

 

 

 

 

Published by

Leave a comment