காத்தான்குடி: காத்தான்குடி தாருல் அதர் அத்தவிய்யா அமைப்பின் ஏற்பாட்டில் இன்ஷா அழ்ழாஹ் எதிர்வரும் 28.03.2014 நாளை வெள்ளிக்கிழமை இரவு 8.00 மணிக்கு காத்தான்குடி ஜாமிஉல் அதர் ஜும்ஆ பள்ளிவாயலில் விஷேட மார்க்க சொற்பொழிவு நிகழ்ச்சி ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்நிகழ்வில் மௌலவி எம்.ஐ. அன்சார் (தப்லீகி) யினால் ‘தப்லீக் சகோதரர்களே! குர்ஆன் ஹதீஸில் ஒன்றுபடுவோம்’ எனும் தலைப்பில் விஷேட உரை நிகழ்த்தப்படவுள்ளது.
இந்நிகழ்வில் அனைவரையும் கலந்துகொள்ளுமாறு தாருல் அதர் அத்தவிய்யா அமைப்பு வேண்டுகோள் விடுக்கின்றது.
குறிப்பு: பெண்களுக்கும் விஷேட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Published by


Leave a comment